my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்தையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

விநாயகர் அகவல் உருவான கதை

பக்தி இலக்கிய காலத்தில் (கி.பி. 7 இலிருந்து 9 ம் நூற்றாண்டு வரை)  திருமாக்கோதை என்னும் மன்னன் சேரநாட்டில் வாழ்ந்திருந்தார். இவர் ஓரு சிறந்த சிவபக்தன். இவர் தற்போதய கேரளமாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கலூரை (மகோதை எனவும் அழைக்கப்பட்டது) தலைநகராக கொண்டு சேரநாட்டை ஆண்டு வந்தவர். திருமாக்கோதை, (மிருகங்கள் பேசுகின்ற மொழியை அறியும் தகவுடையவர் என பொருள் பட) கழறிற்றறிவார் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார்  மற்றும் பெருமாக் கோதை என்ற பல பெயர்களாலும் இவரறியப்படுகின்றார்.

இவர் சேர அரசகுலத்தில் பிறந்தாலும் பிறந்தது முதல் அரச வாழ்வைத் துறந்து கொடுங்கலூருக்கு அருகேயுள்ள திருவஞ்சிக் குளத்திலுள்ள மாகாதேவன் ஆலயத்தில் சிவப்பணி செய்து சிவனடியாராக வாழ்ந்து வந்தார். சேரநாட்டை ஆண்டு வந்த மன்னன் இவ்வுலக வாழ்வை வெறுத்து துறவறம் மேற்கொண்டு காடேகியதும் சேரநாட்டின் அமைச்சர் பெருமக்கள் ஒன்று கூடி அவர்களுக்குத் தெரிந்த ஒரே அரச வாரிசான திருமாக்கோதையிடம் அரசாட்சியை ஒப்படைத்தனர். அவரும் மகாதேவன் அனுமதி மற்றும் ஆசியுடன் ஆட்சியை ஏற்று செவ்வனே கோலோச்சினார்.

சுந்தரர் கைலாயம் செல்ல வெள்ளையானையில் ஏறியஇடம் - திருவஞ்சிக்குளம் கேரளா

இவர் உள்ளத்தூய்மையுடன் சிவனை வணங்கும் எல்லாத் தருணங்களிலும் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி ‘கலீர் கலீர்’ எனக் கேட்பது வழமை. ஒரு நாள் இவர் உள்ளத்தூய்மையுடன் இறைவனை வணங்கியும் இவருக்குச் சிலம்பொலி கேட்கவில்லை. இதனால் தனது பக்தியில் குறைவேற்பட்டு விட்டதாக மனமுடைந்த திருமாக்கோதையார் தனதுயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தார். சிலம்பொலி அதிர அவர் முன் தோன்றிய இறைவன் சிலம்பொலி கேட்காததன் காரணம் உன் பக்தியில் ஏற்பட்ட குறைபாட்டினால் அல்ல, நான் எனது பக்தன் சுந்தரரின் தேனினும் இனிய தேவார இசையில் மயங்கியமையே என்றார்.

இறைவனை மயக்கிய தேனினினும் இனிய சுந்தரரின் இசைபற்றி இதுவரை காலமும் அறியாமல் இருந்து விட்டேனே என்று வருந்தி திருவாரூரை  அடைந்து சுந்தரரைத் தரிசித்து அவருடன் நண்பரானார். சேரமான் பெருமாள் நாயனாரின் வேண்டு கோளுங்கிணங்க சுந்தரரும் வஞ்சி சென்று மகா தேவரை பாடி மகிழ்ந்து சோழநாடு மீண்டார். பாண்டிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பிய சுந்தரர் அவர் நண்பர் சேரமானின் நினைவால் மீண்டும் சேரநாடு சென்று மலைநாட்டு ஆலயங்களைத் தரிசித்து மகிழ்ந்தார். வஞ்சியில் தங்கிய காலங்களில் நாள் தவறாது இருவரும் நீராடி மகாதேவரைத் தரிசித்து வந்தனர். ஒரு நாள் சேரமான் நீராடி முடிக்க சிறிது காலதாமதமானதால்  சுந்தரர் மகாதேவர் ஆலயத்தை அடைந்து பூவுலக வாழ்வில் விரக்தி மேலிட  தலைக்குத் தலை மாலைப் பதிகத்தைப் பாடினார். இதனால் மனமிரங்கிய  சிவனாரும் சுந்தரர் வானுலகம் திரும்ப வேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து இந்திரனின் ஐராவதம் எனும் வெள்ளை யானையையும் தேவ பூதகணங்களையும் சுந்தரரைக் கைலாயம் அழைத்து வர பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். சுந்தரரும் நண்பர் சேரமானை நினைத்து வருந்தினாலும் தேவர்களும் பூதகணங்களும் காத்திருந்தமையால் ஐராவதத்தை வலம் வந்து யானையில் ஏறி கைலாயம் நோக்கி பயணமானார்.

நீராடி முடித்து மகாதேவராலயத்தையடைந்த சேரமான் பெருமாள் நாயனாரும் ஆலயத்தில் சுந்தரரைக் காணாது திகைத்து ஞானதிருஷ்டியால் சுந்தரும், தேவ, பூதகணங்களும் ஆகாயமார்க்கமாக கைலாயம் செல்வதை அறிந்து தனது புரவியில் ஏறி அதன் காதில் ‘சிவாயநம’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஓதவும் அவர் புரவியும் விண்ணில் பாய்ந்து ஐராவதத்தை முந்தி கொண்டு கைலாயம் நோக்கி சென்றது. அரசரின் தளபதி, மெய்காவர்கள் ஆகியோரும் மன்னரை பிரிய மனமின்றி தமது ஸ்தூல உடம்பை மாய்த்துக் கொண்டு சூக்கும உடம்புடன் சுந்தரர், மன்னன் ஆகிய யாவரையும் முந்திக் கொண்டு கைலாயம் விரைந்தனர்.

இவ்வாறு ஆகாயத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கையில் கீழே பூவுலகில் ஒளவை பாட்டி திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் (விழுப்புரம் மாவட்டம்) ஆலய பரிவாரத்தெய்வமாக இருக்கும் விநாயகருக்குப் பூசைகள் செய்து கொண்டு இருப்பதைக் கண்ணுற்ற  இவர்கள் அவரையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு ஒளவையும் பிள்ளையார் பூசைக்கு முன் மற்றெல்லாம் எம்மாத்திரம் பூசை முடிந்த பின் தான் கைலாசம் என்று கூறி பூசைகளைத் தொடர்ந்தார். பூசைகளால் மகிழ்வுற்ற விநாயகரும் நேரில் தோன்றி ஒளவையினால் படைக்கப்பட்ட அமுது முதலான சிற்றுண்டிகளை மிக நிதானமாக ரசித்து உண்டார். இறுதியில் ஓளவையின் பூசைகளாலும் படையல்களாலும் மகிழ்ச்சியடைந்த விநாயகர், ‘ஒளவையே உனக்கு யாது வேண்டும் கேள்?’ என்றார். ஒளவையும், உனதருளன்றி வேறென்ன வேண்டும் எனக்கு என்றார். விநாயகரும், உலகிலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம் அறிவூட்டப் பாடிய நீ தெய்வக்குழந்தையான என் மேலும் ஒரு பாட்டு பாடு என்றார். உடனே ஒளவை யும் ‘சீதக்களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைபாட பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்’ என ஆரம்பித்து  விநாயகரால் தனக்கருளப் பட்ட யோக சித்தியின் மதிப்பும் சிறப்பும்  உலக மக்களுக்கு விளக்கும் வகையில் 72 அடிகளையுடைய விநாயகர் அகவலை அருளினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த விநாயகரும் ஒளவையை தன் துதிக்கையால் தூக்கி, சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் போய்ச் சேர்வதற்கு முன்பாக கைலையில் சேர்த்தார். கைலையை அடைந்த சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் வியப்புடன் ஒளவை யிடம் எவ்வாறு எங்களுக்கு முன் கைலாயம் வந்தாய் என வினவவும் ஒளவையும் சேரனை விழித்து பின்வரும் பாடல் மூலம் விடை பகிர்ந்தார்.
பாடல் வரிகள் :

‘மதுர மொழி நல் உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்கு அரிதோ ? முகில் போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன் பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே’

குறிப்புக்கள்

  1. ஒளவையார் இராக பக்தியில் வழிபடுவராக இருந்தும் (வைதேய பக்தி வழிபாடுகளில் நம்பிக்கையற்றவர்) வைதேய வழிபாடுகளை அவசரப் படாமல் செய்து முடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
  2. இராக பக்தி (அல்லது அநுராக பக்தி) – அன்பு மிகுதியால் பாடி பரவி வழிபடுதல் எவ்வித விதிமுறைகளுக்கும் அடங்காமல் பக்தி செலுத்துதல் கண்ணப்ப நாயனார் சிவனிடம் வைத்திருந்தமை போன்ற அன்புடனான வழிபாடு இராக பக்தி வழிபாடு
  3. வைதேய பக்தி – பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒழுங்குகள் வழிமுறைகளுக் அமைய ஆகமவிதிப்படி வழிபடுதல் வைதேய பக்தி வழிபாடு
  4. ஒளவை - விநாயகர் அகவலில் ஒளவை வெளிப்படுத்தியது யோக வழிபாடும் அதன் சிறப்புக்களும

 கட்டுரைக்குப் பயன்படுத்திய உசாத்துணை கட்டுரைகள்

  1. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் தமிழ் இணைய தளம் - ஒளவை கயிலை சேர்ந்தது : சுந்தரர் சரிதத் தொடர்பு
  2. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா
  3. சர்வதேச கள்வர் பேரவை இணையத்தளம் - கள்வர் வரலாறு
  4. தலவரலாறு - தினமலர்
Pillaiyar
Pillaiyar